2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 மே 04 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை வேவெல்ஹின்ன பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, உள்ள10ர் துப்பாக்கி, தோட்டாக்கள் ஐந்து என்பவற்றைக் கைப்பற்றியுள்ள பதுளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 35 வயது நபரை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி பகுதியில், பொலிஸார் இன்று  (4) திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே, குறித்த நபர், துப்பாக்கி, தோட்டாக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .