Kogilavani / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா நகரிலுள்ள வடிகான்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால், நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதெனவும் வடிகான்கள் அமைந்துள்ளப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் தாம் பாரிய சுகாதாரப் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வடிகான்களில் குப்பைகள் மற்றும் கற்கள் தேங்கிக் கிடப்பதனாலேயே, கழிவுநீர் வடிந்தோட முடியாது, வடிகான்களில் தேங்கி நிற்பதாகச் சுட்டிக்காட்டும் பிரதேச மக்கள், எனவே, வடிகானில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago