Editorial / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை ஏற்றுமதித் தொடர்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இலங்கைத் தேயிலைச் சபை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக, ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக
சபையின் பணிப்பாளர் நாயகம் அநுர சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்களை நீக்குவதுத் தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் இலங்கை தேயிலைச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago