R.Tharaniya / 2025 மே 28 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உயிர் ஊட்டும் இலங்கையின் தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வருடம் தோறும் தேயிலை தொழில் துறை உடன் ஒன்றிணைந்த அரச நிறுவனங்கள், பொதுமக்கள், C I C விவசாய வியாபார குழுமத்தையும் ஒன்றிணைத்து நடைமுறைப்படுத்தும்.
''தேயிலை கொழுந்தினால் ஒரு மாற்றம்''தேயிலை அறுவடை திருவிழா தேசிய மட்டத்திலான வேலை திட்டத்தின் வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27) அன்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
எஸ் சதீஸ்









1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025