Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மலையகத்தில், தொடர்ச்சியாக பெய்த வரும் மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக, லக்சபான நீர் மின் நிலைய உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்கள்,
நீர்தேக்கத்தின் நீர் கொள்ளளவு, இன்று (28) காலை 8.30 மணிக்கு 14 அடி உயரத்தில் இருந்தது என்றும் நேற்று (27) காலை 8.30 மணியிலிருந்து நேற்று காலை வரை, 2.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், கெனியோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர, மேல்கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதன் கொள்ளவை எட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago