Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
புஸ்ஸலாவ இரட்டைபாதை நகரத்திலிருந்து தொரகல பிரதேசத்துக்குச் செல்லும் வீதி, குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்த வீதியில் பயணிக்கும் பஸ்களும், மிகவும் மெதுவாகவே பயணித்து வருவதாகவும் இதனால், வேலைக்கு, பாடசாலைக்கு, வைத்தியசாலைக்கு என்று பல தேவைகளுக்காக செல்வோர், காலதாமதமாகவே செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி, இந்தப் பாதையை புனரமைத்துத் தருவதற்கு முன்வரவேண்டும் என, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
37 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
5 hours ago
5 hours ago