Freelancer / 2023 செப்டெம்பர் 16 , பி.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட உதவி அதிகாரி மற்றும் களஞ்சிய பொருப்பாளர் ஆகிய இரண்டு பேரும் இன்று மாலை 4.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதையடுத்து இவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறினார்கள் என மாவட்ட வைத்தியசாலையில் உள்ள அதிகாரி தெரிவித்தார். R
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago