Kogilavani / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை பஸ் தரப்பிடத்தில் வைத்து, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றின் நடத்துனரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்து 14,917 ரூபாய் பணத்தை அபகரித்து சென்றக் குற்றச்சாட்டின் பேரில் இருவரை பதுளை, பொலிஸார் புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.
கஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago