R.Maheshwary / 2022 ஜூலை 11 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
எரிபொருள் பற்றாக்குறையனது சிறைச்சாலைகள் கடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் சிலரை நீதிமன்ற நடவடிக்கைக்காக, நடை பயணமாக அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.
இதற்கமைய, நேற்றைய தினம் கைதிகள் ஐவர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பதுளை நகர மத்தியில் நடை பயணமாக அழைத்துச் சென்றமையை காணக் கூடியதாக இருந்தது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago