Editorial / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில், ஓட்டோ ஒன்றுக்கு, திங்கட்கிழமை (07) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. தந்தைக்கும் அவருடைய மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்துக்கு பின்னர் ஓட்டோவுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சார்ந்த வீரசேகர தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற் கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago