Freelancer / 2022 ஜூலை 31 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா குறுக்குப் பாதையில் லொறியொன்று விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது
இந்த விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீரியாவையில் இருந்து கொட்டகலைக்கு சென்ற லொறியே பதையை விட்டு விலகி சாரதியின் கட்டுபாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினால் காயமுற்ற லொறியின் சாரதியும் உதவியாளரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (a)
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago