2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பெரகல, களுபான கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபை அங்கத்தவர்களால், தேவஸ்தான அறநெறி பாடசாலையில் பயிலும் பிள்ளைகளின் குடும்பத்தாருக்கும் அப்பகுதியிலுள்ள வறிய குடும்பங்களுக்கும், அத்தியவசிய உணவுப் பொருள்கள், தேவஸ்தான பிரதம குரு பாலமூர்த்தீஸ்வர குருக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .