2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நீண்டகால கோரிக்கைக்குத் தீர்வு

Kogilavani   / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.புவியரசன்

பசறை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்டெப், கிக்கிரிவத்தை 2ஆம் கட்டைப் பகுதியில், குப்பைகளை சேகரிப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, பசறை பிரதேசசபை, மேற்படிப் பிரதேசத்தில் குப்பைகளை சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில், பசறை பிரதேசசபை உறுப்பினர் எஸ்.யோகராஜா, சபையில் நீண்ட காலமாக முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, நேற்று (26) முதல் மேற்படிப் பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பசறை பிரதேச சபையின் தலைவர் ஞானதிலக்கவும் கலந்துகொண்டார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X