Freelancer / 2024 மே 04 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா ஹங்குரங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிகாரிகம பிரதேசத்தில் உள்ள அம்பேவளை ஓயாவில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹங்குரனங்கெத்த பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பேவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று (3) மாலை நபரொருவருடன் அம்பேவளை ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். S
43 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago
2 hours ago