Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 11 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தெல்தோட்டை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மெடிஹேன கிராமத்தின் நுழைவுப் பாதை, பிரதேச மக்களின் நிதி உதவியுடன் செப்பனிடப்பட்டு, திறக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம அதிதியாக அனுராதபுரம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் கலந்துகொண்டதுடன், விஷேட அதிதியாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஷாபி சிஹாப்தீன் கலந்துகொண்டார்.
தெல்தோட்டை மெடிஹேன கிராமத்தின் நீண்ட கால குறைப்பாடாக காணப்பட்ட இந்த நுழைவுப்பாதை, கிராம மக்களின் நிதி பங்களிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago