R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வலப்பனை நகரம் மற்றும் பதியப்பெல ஆகிய நகரங்களை, மறு அறிவித்தல் மூடுமாறு இவ்விரண்டு நகரங்களின் வர்த்தக சங்கத்தினர் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் இன்று காலை முதல் குறித்த நகரங்களின், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
எனினும் குறித்த இரண்டு நகரங்களிலும் மக்கள் நடமாட்டம் காணப்படுவதுடன், மருந்தகங்கள், கிளினிக் நிலையங்கள்,வங்கிகள்,உட்பட அரசாங்க திணைகளங்கள் வழமைப்போல் திறந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026