Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் உள்ள கிரிகரி ஏரியில் ஒரு சிறிய விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து புதன்கிழமை (07) மதியம் 12.30 மணியளவில் நடந்ததாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த கடல் விமானமே (seaplane) இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விமானியும் துணை விமானியுமே காயமடைந்துள்ளனர்.




19 minute ago
40 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
56 minute ago
1 hours ago