2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவுக்கு வந்தார் பிரதமர்

ஆ.ரமேஸ்   / 2020 மே 07 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, தனது குடும்பத்தாருடன் இன்று காலை (07) 11.30 மணியளவில் உலங்குவானூர்த்தி மூலம் நுவரெலியாவுக்கு வந்துள்ளார்.

இவர், ஓய்வெடுப்பதற்காகவே நுவரெலியாவுக்கு வந்துள்ளார் என்றும் நுவரெலியாவிலுள்ள பிரதமர் இல்லத்தில் இவர் தங்கியுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

பிரதமர், இரண்டு தினங்களுக்கு நுவரெலியாவில் தங்கியிருப்பார் எனத் தெரியவருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X