Kogilavani / 2021 மே 24 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.ஹேவா
நுவரெலியா மாவட்டத்தில் நேற்றைய (23) தினம் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று நுவரெலியா மாவட்ட பொதுசுகாதார காரியாலயம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நேற்றைய (23) தினம் 58 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,832 ஆக உயர்வடைந்துள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago