R.Maheshwary / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா- வெலிமட பிரதான வீதியின் ஹக்கல பிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நுவலெரியாவிலிருந்து வெலிமட நோக்கிப் பயணித்த ஓட்டோவுடன் லொறியொன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 20, 51 ,52 வயதுடைய மூன்று பெண்களே உயிரிழந்துள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன்,லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், லொறியின் உதவியாளரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடைய படுகாயமடைந்துள்ள ஓட்டோ சாரதி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago