2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நூரளை உறுப்பினர் கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2021 ஜூன் 23 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். 

நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக, பிரதேச மக்களுக்கு பணியை முன்னெடுக்க விடாமல், மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோர் குந்தகம் விளைவித்து செயற்படுவதாக குற்றச்சாட்டி உறுப்பினர் ஒருவர், கூரையின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கைளை இன்று (23) மாலை முன்னெடுத்தார்.

நுவரெலியான பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.இந்திரபாலவே,  நானுஓயா பிரதேச சபை காரியாலயத்தின் கூரையின் மீதேறி, சுமார் இரண்டுமணி நேரம் தனது எதிர்ப்பை காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X