2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

நிதியறிக்கை நவ.24 சமர்பிப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ஆ.கோகிலவாணி

மத்திய மாகாணசபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கான நிதி அறிக்கையை மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க எதிர்வரும் 24 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வர் துரை மதியுகராஜா தெரிவித்தார்.

நிதி அறிக்கை தொடர்பிலான விவாதங்கள் டிசெம்பர் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .