செ.தி.பெருமாள் / 2019 மார்ச் 19 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத தேவஸ்தானப் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்வு, இன்று (19) காலை 7 மணிக்கு இடம்பெற்றது.
சிவனொளிபாதலை அடிவாரத்தில் தீர்த்தம் எடுத்து, அங்குள்ள சிவன் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், வாகன ஊர்திகளில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, மஸ்கெலியா எரிபொருள் நிலையத்துக்கு முன்னால் உள்ள வாட்டுமுனி கோவிலில் பூஜைகள் இடம்பெற்று, அதைத் தொடர்ந்து, தீர்த்தமும் பால்குட பவனியும் நடைபெற்றது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago