2026 மே 02, சனிக்கிழமை

பசறை கோவில் கடை வீதி கையளிப்பு

பா.திருஞானம்   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை கோவில் கடை வீதி, கொங்கிரீட் இடப்பட்டு, மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷின் 10 இலட்சம் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ், இந்தப் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. 

வெகுநாள்களாகக் குன்றும் குழியுமாக இருந்த இந்தப் பாதை, பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க புன​ரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .