Sudharshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஷ், கு.புஷ்பராஜ்
கொட்டகலையிலிருந்து தலவாக்கலையிலுள்ள இறைச்சிக் கடைக்கு சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்பட்ட பசுவை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளதுடன் நபரொருவரையும் கைதுசெய்துள்ளனர்.
கைதானவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பசுவை பொலிஸ் பாதுகாப்பில் வைத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இந்நபருக்கு எதிராக மிருகவதைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
40 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago
2 hours ago