Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
அனுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீத குழு இசை போட்டியில், மடுல்சீமை பது/ பட்டாவத்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
நாட்டார் பாடல் போட்டியில், இப்பாடசாலையின் குழு, இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. நெறியாள்கை செய்து வழிப்படுத்திய ஆசிரியை திருமதி. கோகிலம்பாள் உள்ளிட்ட ஆசிரியர் குழாமிற்கு அதிபர், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்து பாராட்டியுள்ளனர்.

18 minute ago
39 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
49 minute ago