2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

பதுளையில் மீண்டும் மண்சரிவு: யாருக்கும் பாதிப்பில்லை

Editorial   / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மீகஹகிவுல மொரஹேல போகஹபட்டண மலையில் இன்று (10) காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X