Editorial / 2019 ஜூன் 19 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனரெனவும், இதில் 3233 குடும்பங்கள் பாரிய எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் பதுளை பிரதேச செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவத்தின் போது, ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஊடகவியலாளர்களைத் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பானது நேற்றைய தினம் பதுளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றப் போதே, இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதுளை மாவட்டத்திலுள்ள சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago