2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பதுளையில் மே தினம்

Freelancer   / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ராமு தனராஜா

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தொழிலாளர் தினம் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தலைமையில்  இடம்பெறவுள்ளது 

 01.05.2023 அன்று காலை 9.00 மணிக்கு பதுளை பேருந்து நிலையத்திற்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கப்பட்டு நடைபவணியாக பதுளை வெலேகடை வரை சென்று அங்கு தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X