Editorial / 2019 மார்ச் 25 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பிரதான வீதியின், வீதி சமிக்ஞைக்கு அருகில், நிலம் தாழிறங்கியதால், பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட பல பிரதேசங்களுக்கு நீர்வழங்கும் பிரதான நீர் குழாய் சேதமடைந்துள்ளது.
இதனால், பதுளை பொலிஸ் நிலையம், அரச அதிகாரிகளின் வீடுகளுக்கு நீர் விநியோகம் நேற்று (24) முற்றுமுழுதாகத் தடைப்பட்டது.
நீர்விநியோகத்தை சீரமைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி பகுதியில், நிலம் அடிக்கடி தாழிறங்கும் அபாயம் உள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago