Freelancer / 2023 மார்ச் 14 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே. குமார்
மின்சாரக்கட்டணம் அதிகரிப்பை எதிர்த்து ஹேவாஹெட்ட ரத்துகுறுஸ கிராம ரட்லான்டீ பிரதேச பொது மக்கள், ஞாயிற்றுக்கிழமை (12) இரவு தீப்பந்தம் மற்றும் பதாதைள் ஏந்தியவாறு அரசாங்கத்துக்கு எதிராக தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Mar 2026