R.Maheshwary / 2022 ஜனவரி 12 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
தெல்தோட்டை- ரெலிமங்கொட பிரதேசத்தில் பரசூட்டில் பறந்து கொண்டு இருந்த நபர் ஒருவர், கீழே விழுந்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இன்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ரஸ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணி ஒருவரே இவ்வாறு தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
உடனடியாக கலஹா வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .