2026 மே 06, புதன்கிழமை

பஸ் தரிப்பிடம் சேதம்

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.சதீஸ்

நோர்வூட் நகரிலுள்ள பஸ் தரிப்பிடமொன்றின் நான்கு பக்க கண்ணாடிகளும், இனந்தெரியாதவர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ் தரிப்பிடத்தைச் சேதப்படுத்தியவர்களை பொலிஸார் துரத்திச் சென்றபோதும், அவர்களை கைது செய்ய முடியவில்ல​ை என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .