Freelancer / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளையிலிருந்து அம்பாறை பகுதிக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பேரூந்தும், எரிபொருள் பவுசர் வண்டியொன்றும் நேற்று (18) மாலை படல்கும்புர புஸ்ஸல்லாவ பகுதியில் உள்ள வளைவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சாரதிகள் மற்றும் நான்கு பயணிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் படல்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எரிபொருள் பவுசர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் வந்த லங்காம பேருந்தின் உடலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமனசிறி குணதிலக்க



10 minute ago
20 minute ago
34 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
34 minute ago
46 minute ago