Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
மக்கள் வங்கியால் சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலைக்கான முதலாவது டிஜிட்டல் வங்கி இயந்திரம் இத்தினபுரி பேர்குசன் மகளிர் வித்தியாலயத்தில், நேற்று (19) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, மக்கள் வங்கியின் மூலம் பாடசாலை மட்டத்தில் டிஜிட்டல் வங்கி இயந்திரம் பொருத்தப்பட்டு வருகின்றது.
சப்ரகமுவ மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் டிஜிட்டல் வங்கி இயந்திரம் பொருத்துவதற்கு மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago