Kogilavani / 2021 ஜனவரி 29 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 2க்கு உட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 42 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, விசேட நிகழ்வு, பாடசாலையின் அதிபர் ஆர்.கிருஷ்ணசாமி தலைமையல் பாடசாலையில் இன்று (29) நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் எம்.பியதாஸ, பாடசாலையின் அதிபர் ஆர்.கிருஸ்ணசாமி, அருகிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தலைவர், செயலாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.



18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago