Kogilavani / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}



மு.இராமச்சந்திரன்
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், ஹட்டன் செனன் தோட்ட கே.எம்.பிரிவு பாதை செப்பனிடப்பட்டு, மக்களின் பாவனைக்காக, திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.
மேற்படி பாதையை செப்பனிட்டுத்தருமாறு, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், அமைச்சர் ப.திகாம்பரத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, இந்தப் பாதை செப்பனிடப்பட்டுள்ளது.
பாதைத் திறப்பு விழாவில், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட பலர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026