Janu / 2024 செப்டெம்பர் 18 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை அச்சுறுத்திய தொலைப்பேசி அழைப்பு தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .
புதன்கிழமை (18) நள்ளிரவு 12.30 மணி முதல் இரண்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து பெண் ஒருவரினால் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
42 minute ago
47 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago
54 minute ago