Janu / 2024 ஒக்டோபர் 15 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி, செவ்வாய்க்கிழமை (15) அன்று சீமெந்து ஏற்றிச் சென்ற பார ஊர்தியொன்று கினிகத்தேனை வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சறுக்கி விபத்துக்குள்ளானதில் அவ் வீதியூடான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
அவ் வழியாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் பார ஊர்தியை அகற்றும் வரை அவசர தேவைக்கு ஏற்ப வேறு வழிகளை பாவிக்குமாறு கினிகத்தேன பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் கேட்டுக் கொள்கின்றனர் .

43 minute ago
48 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
55 minute ago