2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரதான வீதியில் கிடக்கும் மண்மேட்டினை அகற்ற கோரிக்கை

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நுவரெலியா -தலவாக்கலை பிரதான வீதியில் வீதியோரங்களில் ஆங்காங்கே பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

 இதனால் ஏ7 பிரதான வீதியில் குறிப்பாக நானுஓயா- டெஸ்போட் வீதி, வீதி மண் சரிவு காரணமாக பல இடங்களில் ஒரு வழியாக  மாற்றப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் சரிந்து கிடக்கும் மண் மேடுகள் அகற்றப்படாமையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால், மண் மேட்டினை அகற்றி, விபத்தொன்று ஏற்படுவதற்கு முன் வீதியினை சீரமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள்,சாரதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X