2026 மே 01, வெள்ளிக்கிழமை

பிராந்திய ஊடகவியலாளரின் மனைவி காலமானார்

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது தமிழ்மிரர் பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளரான டீ.எஸ்.சுரேனின் மனைவி  சுதர்ஷினி சுரேன், உடல்நலக் குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார்.

 

தலவாக்கலை குமாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவ அவர்,   தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில், ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் அபிலாஷ், ஹரிஸ்ராஜ் ஆகியோரது அன்புத் தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை,  நாளை  (6) மாலை 03.00 மணிக்கு, தலவாக்கலை குமாரகம பிரதேச இல்லத்தில் இடம்பெற்று, தகன கிரியைகள் தலவாக்கலை தகனசாலையில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .