2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி

Kogilavani   / 2021 பெப்ரவரி 05 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

தியத்தலாவை புகையிரத நிலையத்துக்கு அருகில், இன்று (5) ரயில் மோதி இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதியே மேற்படி இளைஞர் பலியாகியுள்ளார். 
இவ்வாறு உயிரிழந்தவர் வெலிமடையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துளளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X