2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

புகையிலையுடன் பூஸ்டர் செலுத்திக்கொண்டவர் மயங்கினார்

Editorial   / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

புகையிலையை வாயில் அடக்கி வைத்துக்கொண்டு, முகக்கவசம் அணிந்திருந்த நபரொருவர், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஓரிரு நிமிடங்களில், தடுப்பூசி ஏற்றும் நிலையத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.

 இச்சம்பவம் மத்துரட்ட பொது சுகாதார காரியாலயத்தின் தடுபூசி ஏற்றும் நிலையத்தில் நேற்று (29) இடம் பெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X