Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூலை 05 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா ஸ்ரீதரராவ்
சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்திற்கு புதிதாக ஒரு மேலதிக கல்விப் பணிப்பாளர் மற்றும் நான்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதம் செவ்வாய்க்கிழமை(04) சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.
சப்ரகமுவ மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக டி.ஏ.எஸ்.எஸ்.விஜேசிங்க, தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளராக எச்.சீ.ஹரிச்சந்திர, பலாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளராக ஏ.எல்.பீ.அமரசூரிய, இரத்தினபுரி வலயக் கல்விப் பணிப்பாளராக டபிளயு.எச்.என்.எம்.தயானந்த, நிவித்திகலை வலயக் கல்விப் பணிப்பாளராக டீ.டீ.ரூபசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025