Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
எஹெலியகொடை, கிரியெல்ல, கொடிதுவக்குகந்த பிரதேசத்தில் புதையல் தோண்ட முயன்ற ஐந்து சந்தேகநபர்களை, இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, இந்த ஐவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .