R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
எந்தவொரு அனுமதியும் பெறாமல் பூப்பனித நீராட்டு விழா விருந்தை நடத்திய குடும்பத்தவர்கள் உட்பட, 48 பேர் நேற்று (14) சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோர்வூட் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா விருந்தொன்று சுகாதார பிரிவினரின் அனுமதி பெறாமலேயே நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய அவ்விடத்துக்குச் சென்ற அதிகாரிகள் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இ குடும்பத்தவர் என 48 பேர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அவர்களது வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026