Freelancer / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த கர்ப்பிணித் தாய் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டியிலிருந்து வந்த குறித்த பேருந்து வட்டவளை பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கும் போதே குறித்த கர்ப்பிணி தவறி விழுந்தார்.
பின் அருகில் இருந்த பொது மக்களின் உதவியுடன் அவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
23 minute ago
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
23 minute ago
2 hours ago