Janu / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயகமவில் இருந்து போடைஸ் ஊடாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, புதன்கிழமை (29) மாலை பட்டல்கல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 27 பேர் காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிரே வந்த மற்றொரு பேருந்திற்கு இடம் கொடுக்க முற்பட்ட போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பிரதான வீதியில் இருந்து விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பி. கேதீஸ்











32 minute ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
16 May 2026
16 May 2026
16 May 2026