2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பொகவந்தலாவையில் நடமாடும் சேவை

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, கினிகத்தேனை பிரதேச செயலாளர் ருவனி சிதாரா கமகே தலைமையில், இன்று (24) நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவை- ஹொலிரோசரி  தமிழ் வித்தியாலயத்தில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடமாடும் சேவை மூலம் குறித்த பிரதேசத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டையை விநியோகித்தல், பிறப்பு, இறப்பு சான்றிதழை வழங்குதல் உள்ளிட்ட பல சேவைகள் இதன்மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X