2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பொகவந்தலாவையில் முதல் சம்பவம் பதிவு

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 23 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்

பொகவந்தலாவை -கெம்பியன் எல்டொப்ஸ் தோட்டத்திலுள்ள வீடொன்றிலும் நேற்று (22) மாலை சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.

கெம்பியன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து,  மூன்று சிலிண்டர்கள் இந்த  மாதம் 10ஆம் திகதி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

  நேற்றைய தினம்  சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதுடன், பொகவந்தலாவைப் பகுதியில் பதிவான முதலாவது அடுப்பு வெடிப்பு சம்பவம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X